thevaram

தேவாரப் பாடல்கள்


   தேவாரம், இறைவழிபாட்டிற்கு இன்றியமையாச் சாதன மாக அமைந்துள்ளது என்பது மட்டும் தெளிவாகும். ஆகவே தேவாரம் இன்றிச் செய்யும் வழிபாடு, வழிபாடாகாது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். திருக்கோயில் வழிபாட்டின் போது, தேவாரங்கள் முறையாக ஓதப்பெறுமாயின், நாட்டின் பஞ்சம், பட்டினி முதலியன நிகழ மாட்டா; நோய் நீங்கும்; எல்லா நன்மைகளும் பெருகும்; தீமை ஒழியும்.

 

 

Appar Thevaram ( Thirunavugarasar Thevaram ), Sambandar Thevaram, Sundarar Thevaram about hindu god Siva. Thevaram Iyrics - Panniru Thirumurai to search by 276 Paadal Petra Sthalam name. And Learn more information about thevaram. Thevaram lyrics book with thevaram pdf download .

அப்பர், சம்பந்தர், சுந்தரர் அருளிய தேவாரப் பாடல்களை ( 1 முதல் 7 வரையிலான திருமுறைகளில் உள்ள தேவாரப் பாடல்கள் ) தேட பாடல் வரிகளை பதிவிறக்க மற்றும் தேவாரம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>

MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf content download content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பாடல் வரிகளை பதிவிறக்க மற்றும் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>

Thirumanthiram

திருமந்திரம்


Thirumoolar Thirumanthiram Tamil Lyrics about hindu god Siva. Thirumanthiram (பத்தாம் திருமுறை) is Tamil sivan Devotional songs. Thirumanthiram pdf download. திருமந்திரம் பாயிரம், முதல் தந்திரம், இரண்டாம் தந்திரம், மூன்றாம் தந்திரம், நான்காம் தந்திரம், ஐந்தாம் தந்திரம், ஆறாம் தந்திரம், ஏழாம் தந்திரம், எட்டாம் தந்திரம், ஒன்பதாம் தந்திரம்.

திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் பாடல் வரிகளை பதிவிறக்க மற்றும் திருமந்திரம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Click here >>