ஐயப்பன் பாடல் வரிகள் | ayyappan songs lyrics in tamil

பொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள்
பொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள் – poi indri meiyodu lyrics in tamil

பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்
பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்

ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா

அவனை நாடு அவன் புகழ் பாடு
புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
உன்னை புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
இருப்பது காடு வணங்குது நாடு
அவனைக் காண தேவை பண்பாடு

ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா

பூஜைகள் போடு தூய அன்போடு
பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்
நல்ல பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்
அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள்

அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழ வைப்பான்
அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழ வைப்பான்

ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா

பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்

பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்) 2

ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா

The post பொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள் appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

சன்னதியில் கட்டும் கட்டி பாடல் வரிகள்
சன்னதியில் கட்டும் கட்டி பாடல் வரிகள் – sannathiyil kattum katti songs lyrics in tamil

சன்னதியில் கட்டும் கட்டி…வந்தோமப்பா ஐயப்பா…
சபரிமலை காடுதேடி… வாரோமப்பா ஐயப்பா!!!
கட்டுமுடி ரெண்டு கட்டி!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
காந்தமலை ஜோதிகாண!!! வாரோமப்பா ஐயப்பா!!!
சபரிமலை பயணந்தானப்பா!!! சாமி வழித்துணையாவந்து சேரப்பா!!!

குருசாமி காலைத்தொட்டு!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
கூடியொரு சரணமிட்டு!!! வாரோமப்பா ஐயப்பா!!!
புலியேறும் உன்ன நெனச்சு!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
புல்லரிக்க சரணமிட்டு!!! வாரோமப்பா ஐயப்பா!!!

காந்தமலை ஜோதியானவா!!! எங்க காவலாக வந்து சேரப்பா!!!
சன்னதியில் கட்டும் கட்டி..

கார்த்திகையில் மாலையிட்டு!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
கனிவாக விரதம் வெச்சு!!! வாரோமப்பா ஐயப்பா!!!
மணி மணியா மாலையிட்டு!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
மார்கழியில் பூசை வெச்சு!!! வாரோமப்பா ஐயப்பா!!!

சபரிமலை பயணந்தானப்பா!!! சாமி வழித்துணையா வந்து சேரப்பா!!!

குருசாமி சொன்னபடி!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
கூடி நல்ல விரதம் வெச்சு!!! வாரோமப்பா ஐயப்பா!!!
கருப்பசாமி உன்ன நெனச்சு!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
கால மால பூச வெச்சு!!! வாரோமப்பா ஐயப்பா!!!

காந்தமலை ஜோதியானவா!!! எங்க காவலாக வந்து சேரப்பா!!!
சன்னதியில் கட்டும் கட்டி..

கருப்பு பச்ச ஆடை கட்டி!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
மனசுக்கொரு லாடங்கட்டி!!! வாரோமப்பா ஐயப்பா!!!
துளசியில மாலை கட்டி!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
சரண கோஷ பாட்டு கட்டி!!! வாரோமப்பா ஐயப்பா!!!

சபரிமலை பயணந்தானப்பா!!! சாமி வழித்துணையா வந்து சேரப்பா!!!

ayyappan songs lyrics in tamil

நீல வண்ண ஆடை கட்டி!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
நித்தம் உன மனசில் கட்டி!!! வாரோமப்பா ஐயப்பா!!!
நெய் போட்டு விளக்கேற்றி!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
நேரம் ஒரு பாட்டு கட்டி!!! வாரோமப்பா ஐயப்பா!!!

காந்தமலை ஜோதியானவா!!! எங்க காவலாக வந்து சேரப்பா!!!
சன்னதியில் கட்டும் கட்டி..

உத்தரவு வந்ததுன்னு!!! . வந்தோமப்பா ஐயப்பா!!!
ஊருக்கெல்லாம் ஓலையிட்டு!!! வாரோமப்பா ஐயப்பா!!!
உச்சி மலை போறதுன்னு!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
உறவுக்கெல்லாம் ஓலையிட்டு!!! வாரோமப்பா ஐயப்பா!!!

சபரிமலை பயணந்தானப்பா!!! சாமி வழித்துணையா வந்து சேரப்பா!!!

மூத்ததொரு முடியுங்கட்ட!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
முத்திரையில் நெய் பிடிச்சு!!! வாரோமப்பா ஐயப்பா!!!
முன்னுமொரு கட்டுமிட்டு!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
பின்னுமொரு கட்டுமிட்டு!!! வாரோமப்பா ஐயப்பா!!!

காந்தமலை ஜோதியானவா!!! எங்க காவலாக வந்து சேரப்பா!!!
சன்னதியில் கட்டும் கட்டி..

வீட்டையெல்லாம் தான் மறந்து!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
காட்டை மட்டும் மனசில் வச்சு!!! வாரோமப்பா ஐயப்பா!!!
சொந்தமெல்லாம் தான் மறந்து!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
சோதி மட்டும் மனசில் வச்சு வாரோமப்பா ஐயப்பா!!!

சபரிமலை பயணந்தானப்பா!!! சாமி வழித்துணையா வந்து சேரப்பா!!!

வன்புலிபோல் வாகனத்தில்!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
வாலையாறு வழி கடந்து!!! வாரோமப்பா ஐயப்பா!!!
சேரநாடு தான் புகுந்து!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
சேருமிடம் தான் நினச்சு!!! வாரோமப்பா ஐயப்பா!!!

காந்தமலை ஜோதியானவா!!! எங்க காவலாக வந்து சேரப்பா!!!
சன்னதியில் கட்டும் கட்டி..

வழியில் பல ஆலயங்கள்!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
வணக்கம் பல சொல்லிக்கிட்டு!!! வாரோமப்பா ஐயப்பா!!!
பச்சபசேல் தோட்டமெல்லாம்!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
உந்தன் முகம் பாத்துக்கிட்டு!!! வாரோமப்பா ஐயப்பா!!!

சபரிமலை பயணந்தானப்பா!!! சாமி வழித்துணையா வந்து சேரப்பா!!!

கோட்டயத்த தான் கடந்து!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
கோட்ட வாசல் எருமேலி!!! வாரோமப்பா ஐயப்பா!!!
எருமேலி சீமையில!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
எறங்கி சும்மா பேட்ட துள்ள!!! வாரோமப்பா ஐயப்பா!!!

காந்தமலை ஜோதியானவா!!! எங்க காவலாக வந்து சேரப்பா!!!
சன்னதியில் கட்டும் கட்டி..

வாபருக்கு சலாம் போட்டு!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
வண்ணங்கள பூசிக்கிட்டு!!! வாரோமப்பா ஐயப்பா!!!
சரக்கோலு ஏந்திக்கிட்டு!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
சாயங்கள பூசிக்கிட்டு!!! வாரோமப்பா ஐயப்பா!!!

சபரிமலை பயணந்தானப்பா!!! சாமி வழித்துணையா வந்து சேரப்பா!!!

பச்சிலய கட்டிக்கிட்டு!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
மேளத்தாளம் கூட்டிக்கிட்டு!!! வாரோமப்பா ஐயப்பா!!!
திந்தக்கத்தோம் ஆடிக்கிட்டு!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
சாஸ்தா உனை வணங்கிப்புட்டு வாரோமப்பா ஐயப்பா!!!

காந்தமலை ஜோதியானவா!!! எங்க காவலாக வந்து சேரப்பா!!!
சன்னதியில் கட்டும் கட்டி..

பெருவழி தான் திறந்திருக்க!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
குருசாமி முன் நடத்த!!! வாரோமப்பா ஐயப்பா!!!
நந்தவனம் தான் வணங்கி!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
பொடிநடையா தான் நடந்து!!! வாரோமப்பா ஐயப்பா!!!

சபரிமலை பயணந்தானப்பா!!! சாமி வழித்துணையா வந்து சேரப்பா!!!

பேரூரு தோடு மேல!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
பொரி போட்டு பூசை பண்ணி!!! வாரோமப்பா ஐயப்பா!!!
கோட்டப்படி அத நெருங்கி!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
எற எடுத்து பூச பண்ணி!!! வாரோமப்பா ஐயப்பா!!!
காந்தமலை ஜோதியானவா!!! எங்க காவலாக வந்து சேரப்பா!!!
சன்னதியில் கட்டும் கட்டி..

நீலிமலை ஏத்தமேறி!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
அப்பாச்சி மேடு தொட்டு!!! வாரோமப்பா ஐயப்பா!!!
சபரிபீடம் காய் உடைச்சு!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
சரங்குத்தி அம்பு விட்டு!!! வாரோமப்பா ஐயப்பா!!!

சபரிமலை பயணந்தானப்பா!!!
சாமி வழித்துணையா வந்து சேரப்பா!!!

சன்னதிக்கு ஓட்டமாக!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
அம்பலத்தின் வாசலிலே!!! வாரோமப்பா ஐயப்பா!!!
பக்கமொரு காய் உடைச்சு!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
பதினெட்டு படியேறி!!! வாரோமப்பா ஐயப்பா!!!

காந்தமலை ஜோதியானவா!!! எங்க காவலாக வந்து சேரப்பா!!!

பதினெட்டு படியேறி!!! வந்தோமப்பா ஐயப்பா!!!
சாஸ்தா உன் முகம் காண!!! வாரோமப்பா ஐயப்பா!!!
ஐயா உன் நடை வாசல்!!! திறந்ததப்பா ஐயப்பா!!!
நெய்யாடும் திருமேனி!!! தெரியுதப்பா ஐயப்பா!!!
ஐயா உன் அழகு முகம்!!! தெரியுதப்பா ஐயப்பா!!!
ஆனந்தம் கண்ணீரா!!! பெருகுதப்பா ஐயப்பா!!!

அழகுமுகம் கண்டோம் ஐயப்பா!!!
நாங்க ஆனந்தமே கொண்டோம் ஐயப்பா!!!
பொன்னான திருமேனி!!! சாமி சரணம் ஐயப்பா!!!
கண்ணோடு கலக்குதப்பா!!! சரணம் சரணம் ஐயப்பா!!!

பார்க்க பார்க்க சலிக்காதே!!! .சாமி சரணம் ஐயப்பா!!!
ஐயா உன் திருக்காட்சி!!! .சரணம் சரணம் ஐயப்பா!!!

சாமி சரணம் சரணம் ஐயப்பா!!!
உந்தன் திருவடியே சரணம் ஐயப்பா!!!

The post சன்னதியில் கட்டும் கட்டி பாடல் வரிகள் appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

எங்கே மண‌க்குது சந்தனம் பாடல் வரிகள்
Enge Manakkuthu Santhanam Lyrics in Tamil – எங்கே மண‌க்குது சந்தனம் பாடல் வரிகள்

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது
என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது
இன்பமான ஊதுவத்தி அங்கே மணக்குது    1

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது

என்ன‌ மணக்குது மலையில் என்ன‌ மணக்குது
வீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குது
திருநீறும் மணக்குது பன்னீரும் மணக்குது
ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது
ஐயப்பன்மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது   2

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது

பள்ளிக்கட்டைச் சுமந்துகிட்டா பக்தி பிறக்குது
அந்தப்பனிமலையில் ஏறிடவே சக்தி பிறக்குது
பகவானைப் பார்த்துவிட்டா பாவம் பறக்குது
பதினெட்டாம் படிதொட்டால் வாழ்வும் இனிக்குது   3

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது

பேட்டைத் துள்ளி ஆடும்போது மனமும் துள்ளுது
ஐயன் பேரழகைக் காண உள்ளம் ஆசை கொள்ளுது
காட்டுக்குள்ளே சரணகோஷம் வானைப் பிளக்குத,,,,,,,,,,,,,,. ஓம் ஸ்வாமியே!!!!!!!!!!!!!!. சரணம் ஐயப்பா.
வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டிலிருக்குது    4

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது

பூங்காவனத் தோப்புக்குள்ளே பவனி வருகிறான்
வேங்கையின் மேல் ஏறிவந்து வரமும் கொடுக்கிறான்
நோன்பிருந்து வருவோரைத் தாங்கி நிற்கிறான்
ஓங்கார நாதத்திலே எழுந்து வருகிறான்.   5

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது

The post எங்கே மண‌க்குது சந்தனம் பாடல் வரிகள் appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

18 Padi Pattu Lyrics in Tamil | ஐயப்பன் 18 படி பாடல் வரிகள்
18 படி பாட்டு மிக மிக சிறப்பு வாய்ந்தது. ஐயப்பா பூஜை முடிவிலும் படி பாட வேண்டும். ஒவ்வொரு படி பாடலுக்கும் கற்பூரம் ஏற்றி வணங்க வேண்டும். படி இல்லை அல்லது படியில் கற்பூரம் வைக்க இயலாவிட்டால் வாழை இலையை 18 சிறு துண்டுகளாக வெட்டி அதில் கற்பூரம் வைத்து படியாக எண்ணி நாம் வணக்கலாம் சரணம் ஐயப்போ,,,..

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 1

ரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 2

மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 3

நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 4

ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 5

ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 6

ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 7

எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 8

www.thevaramthiruvasagam.com

ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 9

பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 10

பதினொன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 11

பனிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 12

பதிமூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 13

பதினாங்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 14

பதினைந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 15

பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 16

பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 17

பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 18

படி பதினெட்டும் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா
என் ஐயனே பொன் ஐயப்பா
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 19

ஸ்வாமியே!!!.
சரணம் ஐயப்போ
ஸ்வாமியே!!!.
சரணம் ஐயப்போ,,,..

The post 18 Padi Pattu Lyrics in Tamil | ஐயப்பன் 18 படி பாடல் வரிகள் appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா பாடல் வரிகள்
Annadhana Prabhuve Song Lyrics in Tamil – அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா பாடல் வரிகள்

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா !

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா !

பொன்னடியைப் பணிந்து நின்றோம் சரணம் ஐயப்பா
கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா !

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா !

வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா
வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா !

இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா
பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா !

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா !

எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா
ஏழை பங்காள‌னே சரணம் பொன்னய்யப்பா !

அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை
பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா !

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

The post அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா பாடல் வரிகள் appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

Anjumalai Alaga Song Lyrics Tamil அஞ்சு மலை அழகா பாடல்
Anjumalai Alaga Song Lyrics in Tamil | அஞ்சுமலை அழகா ஐயா ஐயப்பன் பாடல் வரிகள்

அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா
எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா
மால போட்டு மன பாரம் போனதய்யா
காவி போட்டு கன காமம் பறந்ததய்யா
காரணம் நீ இல்லயா 1

கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு

நோன்போடு நாமிருந்தோம் நோயோடிப் போனதய்யா
சூடம் கொழுத்தி வச்சோம் சூது மறஞ்சதய்யா
சந்தனம் பூசிக்கிட்டோம், சாந்தி கிடைச்சதய்யா
பன்னீர் தெளிச்சுக்கிட்டோம் பக்தி வளந்ததய்யா
பாராளும் இராசாவே சத்தியம் நித்தியம் நீயே…. 2

கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு

அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா
எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா 3

கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு

பம்பா நதி குளிச்சோம் பாவம் தொலஞ்சதய்யா
நீலி மலை அடஞ்சோம் நிம்மதி வந்ததைய்யா
சாமி உன் சன்னதியில் சஞ்சலம் தீர்ந்ததய்யா
ஜோதி தரிசனத்தில் ஆவி குவிந்ததய்யா
பாராளும் இராசாவே சத்தியம் நித்தியம் நீயே 4

கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு

கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு…

அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா
எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா
மால போட்டு மன பாரம் போனதய்யா
காவி போட்டு கன காமம் பறந்ததய்யா
காரணம் நீ இல்லயா 5

கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு

The post Anjumalai Alaga Song Lyrics Tamil அஞ்சு மலை அழகா பாடல் appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

கருப்பினில் உடை அணிந்தேன் பாடல் வரிகள்
Karuppinil Udai Aninthen Lyrics Tamil  –  கருப்பினில் உடை அணிந்தேன் பாடல் வரிகள்

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்
கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா – சரணம் சரணம் ஐயப்பா  1

வர்ணனைக்கடங்காத வள்ளலும் நீயே
வாழ்வுக்குத் துணை நீயே ஐயப்பா
வர்ணனைக்கடங்காத வள்ளலும் நீயே
வாழ்வுக்குத் துணை நீயே ஐயப்பா

என் உயிருக்குத் துணை நீயே ஐயப்பா
கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா- சரணம் சரணம் ஐயப்பா    2

சுவாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா     3

The post கருப்பினில் உடை அணிந்தேன் பாடல் வரிகள் appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்
Pallikattu sabarimalaikku lyrics in Tamil –  பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்

இருமுடி தாங்கி ஒரு மனதாகி
குருவெனவே வந்தோம்
இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம் 1

பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்! 2

நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு
ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே! 3

கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து 4

பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே! 5

அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே| 6

www.thevaramthiruvasagam.com

கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார்
சஞ்சலமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருட்
காவலனாய் இருப்பார் 7

தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா என்றால் அவரும்
தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும்
பாதத்தை தந்திடுவார்
நல்ல பாதையைக் காட்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே| 8

சபரி பீடமே வந்திடுவார் சபரி
அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரி மலைதனில் நெருங்கிடுவார்
பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதியென்று அவனை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனைத் துதிக்கையிலே
தன்னையே மறந்திடுவார் 9

பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே| 10

The post பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.