ஐயப்பன் பாடல்கள்பக்தி பாடல்கள்

கருப்பினில் உடை அணிந்தேன் பாடல் வரிகள்

Karuppinil Udai Aninthen Lyrics Tamil – கருப்பினில் உடை அணிந்தேன் பாடல் வரிகள்

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்
கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா – சரணம் சரணம் ஐயப்பா 1

வர்ணனைக்கடங்காத வள்ளலும் நீயே
வாழ்வுக்குத் துணை நீயே ஐயப்பா
வர்ணனைக்கடங்காத வள்ளலும் நீயே
வாழ்வுக்குத் துணை நீயே ஐயப்பா

என் உயிருக்குத் துணை நீயே ஐயப்பா
கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா- சரணம் சரணம் ஐயப்பா 2

சுவாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *