ஐயப்பன் பாடல்கள்பக்தி பாடல்கள்

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா பாடல் வரிகள்

Annadhana Prabhuve Song Lyrics in Tamil – அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா பாடல் வரிகள்

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா !

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா !

பொன்னடியைப் பணிந்து நின்றோம் சரணம் ஐயப்பா
கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா !

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா !

வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா
வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா !

இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா
பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா !

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா !

எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா
ஏழை பங்காள‌னே சரணம் பொன்னய்யப்பா !

அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை
பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா !

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *