தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் | Temples in Tamilnadu

சித்ரகுப்தர் கோயில் | Shri Chitragupta Swamy Temple
சித்ரகுப்தனுக்கு கோயில்

சித்ரகுப்தனுக்கு கோயில் காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது. இதே போல் தேனி மாவட்டம், போடி அருகே கோடாங்கிபட்டியிலும் ஒரு கோயில் உள்ளது. எமன் தென்திசைக்கு அதிபதி என்பதால் சித்ரா பவுர்ணமி அன்று போடப்படும் கோலங்கள் தென்புர வாசலை அடைப்பதுபோல் கோலம் போடும் வழக்கம் இன்றும் உள்ளது.
இந்த நன்னாளில்தான் மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாவிக்கிறார்.

The post சித்ரகுப்தர் கோயில் | Shri Chitragupta Swamy Temple appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

அட்டமா சித்திகள் (எண்வகை சித்திகள்) | astama sithi of siddargal
1.அனிமா

மக்கள் இருந்து கொண்டே அவர் கண் களுக்குப் புலப்படாமை இடங்களிலும் காலத்தில் காணப்படல்

2.மகிமா

எல்லா இடங்களிலும் ஒரே காலத்தில் காணப்படல்

3. லகிமா

உடலை மிகவும் லேசாக்கிக் கொள்ளுதல்,

4. கரிமா

உடலை மிகவும் கனமாக்கிக் கொள்ளுதல்

5. பிராப்தி

நினைத்த மாத்திரத்தில் எவர் உதவியுமின்றி எங்கும் செல்லுதல்

6. பிராகாமியம்

விரும்பிய இன்பம் துய்த்தல்

7.வசித்வம்

– எல்லா உலகங்களையும் தன் வசப்படுத்துதல்

8. ஈசத்வம்

எல்லாவற்றையும் தன் கட்டளைக்குக் கட்டுப்படுத்துதல்

The post அட்டமா  சித்திகள் (எண்வகை சித்திகள்) | astama sithi of siddargal appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

108 divya desam names in tamil
108 திவ்ய தேசங்கள்

எண்

பெருமாள் – தாயார்

தலக்குறிப்புகள்

அமைவிடம்

1

அரங்கநாதர் அரங்கநாயகி

திருவரங்கம்

திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு

108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது.

2

அழகிய மணவாளன் – வாசலட்சுமி(நாச்சியார்)

திருக்கோழி,(உறையூர் பகுதி)

திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு

இது திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது.

3

புருஷோத்தமன் – பூர்ணவல்லி

உத்தமர் கோயில்

திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு

திருச்சி கோட்டை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர்கள் தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ள

4

புண்டரீகாட்சன் – பங்கயச் செல்வி

திருவெள்ளறை

திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு

இத்திருக்கோவில் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ளது.

5

வடிவழகியநம்பி – அழகியவல்லி

அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள்

திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலுள்ள, லால்குடி ஊராட்சிக்கு அருகில்,கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்தலமாகும்.

6

அப்பக்குடத்தான் – இந்திராதேவி (கமலவல்லி)

கோயிலடி

திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடியில் அமைந்துள்ளது

7

ஹரசாபவிமோசனர் – கமலவல்லி

திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்

தஞ்சாவூர் ,  தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு அருகே அமைந்த திருக்கண்டியூர் கிராமத்தில் அமைந்த இப்பெருமாள் கோயில்

8

ஜகத்ரட்சகன் – பத்மாசானவல்லி

திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை)

கும்பகோணம் , தமிழ்நாடு

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் கோயில் என்ற திவ்ய தேசம் பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. திருவையாற்றிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது.

9

கஜேந்திரவரதர் – ரமாமணிவல்லி

கபிஸ்தலம்

கும்பகோணம் , தமிழ்நாடு

கஜேந்திர வரதப் பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள, கபிஸ்தலம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும்.

10

வல்வில் ராமன் – பொற்றாமறையாள்

புள்ளபூதங்குடி

கும்பகோணம் , தமிழ்நாடு

திருபுள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில் .

11

ஆண்டளக்குமய்யன் – ஸ்ரீரங்கநாயகி

ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில்

கும்பகோணம் , தமிழ்நாடு

இக்கோவில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள ஆதனூரில் அமைந்துள்ளது.

12

சாரங்கபாணி, ஆராவமுதன் – கோமளவல்லி

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்

கும்பகோணம் , தமிழ்நாடு

சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. சோழ நாட்டு பனிரெண்டாவது திருத்தலம்

13

ஒப்பிலியிப்பன் – பூமிதேவி

ஒப்பிலியப்பன்

கும்பகோணம் , தமிழ்நாடு

தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் மாநகராட்சியில் அமைந்து இருக்கும் ஒரு வைணவக் கோவில் ஆகும்.

14

நறையூர்நம்பி – நம்பிக்கை நாச்சியார்

நாச்சியார்கோயில்

கும்பகோணம் , தமிழ்நாடு

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். இதன் பழைய பெயர் திருநறையூர் ஆகும்.

15

சாரநாதன் – சாரநாயகி

திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்

கும்பகோணம் , தமிழ்நாடு

சாரநாதப்பெருமாள் கோயில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில்.

16

ஜகந்நாதர் – செண்பகவல்லி

நாதன் கோயில்

கும்பகோணம் , தமிழ்நாடு

இத்தலம் கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது. பழங்காலத்தில் இவ்விடம் செண்பகாரண்யம் என அழைக்கப்பட்டது.

17

கோலவில்லி ராமர் – மரகதவல்லி

திருவெள்ளியங்குடி

கும்பகோணம் , தமிழ்நாடு

திருவெள்ளியங்குடி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில்அமைந்து இருக்கும் ஒரு வைணவ திருத்தலமாகும்.

18

பக்தவத்சலன் – அபிஷேகவல்லி

திருக்கண்ணமங்கை

கும்பகோணம் , தமிழ்நாடு

பக்தவத்சலப்பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும்.

19

சௌரிராஜன் – கண்ணபுரநாயகி

திருக்கண்ணபுரம்

சீர்காழி , தமிழ்நாடு

நீலமேகப்பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும்.

20

லோகநாதன் – லோகநாயகி

திருக்கண்ணங்குடி

சீர்காழி , தமிழ்நாடு

லோகநாதப் பெருமாள் கோவில், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில், திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும்.

21

சௌந்தர்யராஜன் – சௌந்தர்யவல்லி

நாகப்பட்டினம் (திருநாகை)

நாகப்பட்டினம் , தமிழ்நாடு

நாகப்பட்டினதில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம்.

22

நீலமேகம் – செங்கமலவல்லி

திருத்தஞ்சை மாமணிக் கோயில்

தஞ்சாவூர் , தமிழ்நாடு

திருத்தஞ்சை மாமணிக் கோயில் (அ) தஞ்சைமாமணிக்கோயில் என்பது தஞ்சாவூருக்கருகில் அமைந்துள்ள

23

ஆமருவியப்பன் – செங்கமலவல்லி

தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில்

குத்தாலம் , தமிழ்நாடு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில்தேரழுந்தூரில் அமைந்துள்ள

24

அருள்மாகடல் – திருமாமகள்

திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில்

சீர்காழி , தமிழ்நாடு

திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள திருச்சிறுபுலியூர்

25

நாண்மிதியப்பெருமாள்- தலைச்சங்கநாச்சியார்

தலைச்சங்காடு

சீர்காழி , தமிழ்நாடு

இத்திருத்தலம் மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மி. தூரத்தில் உள்ளது.

26

பரிமளரங்கநாதர் – புண்டரீகவல்லி

திருஇந்தளூர்,மாயவரம்

மயிலாடுதுறை , தமிழ்நாடு

இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த திருஇந்தளூர் எனும் சிற்றூரில் உள்ளது.

27

தாடாளன் – லோகநாயகி

திருக்காழிச்சீராம விண்ணகரம்,சீர்காழி

சீர்காழி , தமிழ்நாடு

இத்திருத்தலம் சீர்காழியில் அமைந்துள்ளது

28

கோபாலக்ருஷ்ணன் செங்கமலநாச்சியார்;

திருக்காவளம்பாடி

சீர்காழி , தமிழ்நாடு

இத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது. திருநாங்கூரி

29

குடமாடுகூத்தர் – அம்ருதகடவல்லி

அரிமேய விண்ணகரம்

சீர்காழி , தமிழ்நாடு

திருஅரிமேய விண்ணகரம் அல்லது குடமாடு கூத்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது.

30

புருஷோத்தமர் – புருஷோத்தமநாயகி

வண்புருடோத்தமம்

சீர்காழி , தமிழ்நாடு

திருவண்புருடோத்தமம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது.

31

செம்பொன்னரங்கர் – சுவேதபுஷ்பவல்லி

செம்பொன் செய்கோயில்

சீர்காழி , தமிழ்நாடு

இத்தலம் திருநாங்கூரின் நடுவில் அமைந்துள்ளது.

32

சாச்வததீபநாராயணர் – புண்டரீகவல்லி

திருமணிமாடக் கோயில்

சீர்காழி , தமிழ்நாடு

திருநாங்கூரில் அமைந்துள்ளது.

33

வைகுண்டநாதர் – வைகுண்டவல்லி

வைகுந்த விண்ணகரம்

சீர்காழி , தமிழ்நாடு

இத்தலம் திருநாங்கூரில் அமைந்துள்ளது.

34

செங்கண்மால் – செங்கமலவல்லி

திருத்தெற்றியம்பலம்

சீர்காழி , தமிழ்நாடு

இத்தலம் திருநாங்கூருக்கருகில் அமைந்துள்ளது.

35

மணிக்கூடநாயகன் – திருமகள் நாச்சியார்

திருமணிக்கூடம்

சீர்காழி , தமிழ்நாடு

திருநாங்கூரிலிருந்து கிழக்கே 4 பர்லாங் தொலைவில் அமைந்துள்ளது.

36

தாமரைநாயகி – தாமரையாள் கேள்வன்

திருப்பார்த்தன் பள்ளி

சீர்காழி , தமிழ்நாடு

சீர்காழிக்கு அருகிலும் திருவெண்காட்டிலிருந்து சுமார் 2 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. திருவெண்காட்டிலிருந்து நடந்தே செல்லலாம்.

37

வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் – அமிர்தவல்லி

திருவாழி-திருநகரி கோயில்கள்

சீர்காழி , தமிழ்நாடு

மயிலாடுதுறையிலிருந்து 5 கிலோ மீட்ட்டர் தொலைவில் அமைந்த திருமாலின் இரட்டைக் கோயில்கள் ஆகும்

38

தேவநாயகர் – சமுத்ரதனயா

திருத்தேவனார்த் தொகை

சீர்காழி , தமிழ்நாடு

இதனைக் கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர். திருநாங்கூரிலிருந்து சுமார் 1 மைல் தொலைவில் மன்னியாற்றின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.

39

சீநிவாசன் – பத்மாவதி

திருவெள்ளக்குளம்

சீர்காழி , தமிழ்நாடு

இத்தலம் சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் சீர்காழி – தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது.

40

கோவிந்தராஜர் – புண்டரீகவல்லி

திருச்சித்ரகூடம்,சிதம்பரம்

கடலூர் , தமிழ்நாடு

இக்கோயில் சிதம்பரம் நடராசர் கோயிலின் உள்ளே அமைந்துள்ள

41

தேவநாதன் – ஹேமாப்ஜவல்லி

திருவந்திபுரம்

கடலூர் , தமிழ்நாடு

கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

42

திரிவிக்ரமன் – பூங்கோவல்நாச்சியார்

திருக்கோயிலூர்

கள்ளக்குறிச்சி , தமிழ்நாடு

திருக்கோயிலூர் நகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

43

வரதராஜன் – பெருந்தேவி

திருக்கச்சி

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்

44

ஆதிகேசவன் – அலர்மேல்மங்கை

அட்டபுயக்கரம்

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது.ரங்கசாமி குளத்திற்கு தெற்கோ அமைந்துள்ளது. ஹாட்சன் பேட்டை என்னுமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

45

தீபப்பிரகாசர் – மரகதவல்லி

திருத்தண்கா(தூப்புல்)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இத்தலம் காஞ்சிபுரத்தில் அட்டபுயக்கரம் கோவிலிலிருந்து மேற்கில் சுமார் அரை மைல் தொலைவில் உள்ளது

46

முகுந்தநாயகன் – வேளுக்கைவல்லி

திருவேளுக்கை (அழகிய சிங்க பெருமாள் கோயில்)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அட்டபுயக்கரம் கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

47

ஜகதீசப்பெருமாள் – நிலமங்கைவல்லி

திருநீரகம் (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநீரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இது காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளே அமைந்துள்ள நான்கு திவ்ய தேசங்களிலும் ஒன்றாகும்.

48

பாண்டவ தூதர் – ருக்மணி,சத்யபாமா

திருப்பாடகம் (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பாடகம் எனும் ஊரில் அமைந்துள்ளது.

49

நிலாத்திங்கள்துண்டத்தான் – நேரொருவரில்லாவல்லி

நிலாத்திங்கள் (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலும் (திருக்கள்வனூர்)ஆகும்.

50

உலகளந்தபெருமாள் – அம்ருதவல்லி

திரு ஊரகம் (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இந்தக் கோவிலுள்ளேயே 108 திவ்விய தேசங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திரு ஊரகம் மற்றும் திருநீரகம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.

51

யதோத்தகாரி – கோமளவல்லி

திருவெக்கா (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

திருவெக்கா,சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள

52

கருணாகரர் – பத்மாமணி

திருக்காரகம் (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

திருக்காரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்காரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது.

53

கள்வர்பெருமாள் – கமலவல்லி

திருக்கார்வானம் (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கார்வானம் எனும் ஊரில் அமைந்துள்ளது.

54

ஆதிவராஹர் – அஞ்சிலைவல்லி

திருக்கள்வனூர் (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கருவறைக்கு முன் ஒரு மூலையில் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள்ளும் மட்டுமே ஆகும்.

55

பவளவண்ணப்பெருமாள் – பவளவல்லிநாச்சியார்

திருப்பவள வண்ணம் (காஞ்சி)

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ளது.

56

பரமபதநாதன் – வைகுந்தவல்லி

திருப்பரமேச்சுர விண்ணகரம்

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.[2][3]

57

விஜயராகவன் – மரகதவல்லி

திருப்புட்குழி

காஞ்சிபுரம் , தமிழ்நாடு

இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை – வேலூர் சாலையில் அமைந்துள்ளது

58

பத்தவத்சலர் – சுதாவல்லி

திருநின்றவூர்

சென்னை , தமிழ்நாடு

.திருநின்றவூரில் அமைந்துள்ளது.

59

வைத்ய வீரராகவர் – கனகவல்லி

திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில்

சென்னை , தமிழ்நாடு

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இக்கோயில்அமைந்துள்ளது.

60

பார்த்தசாரதி – ருக்மணி

திருவல்லிக்கேணி

சென்னை , தமிழ்நாடு

திருவல்லிக்கேணி

61

நீர்வண்ணபெருமாள் – அணிமாமலர்மங்கை

திருநீர்மலை

சென்னை , தமிழ்நாடு

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்தில் உள்ள திருநீர்மலை பேரூராட்சியில் அமைந்த திவ்வியதேச தலமாகும்

62

நித்யகல்யாணர் – கோமளவல்லி

திருவிடவெந்தை

சென்னை , தமிழ்நாடு

இது செங்கல்பட்டு மாவட்டம் சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் திருவிடந்தை எனும் கடற்கரை கிராமத்தில் உள்ளது.

63

ஸ்தல சயனப்பெருமாள் – நிலமங்கை நாச்சியார்

திருக்கடல்மல்லை

சென்னை , தமிழ்நாடு

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் (திருக்கடல்மல்லை)

64

யோகநரசிம்மர் – அம்ருதவல்லி

திருக்கடிகை (சோளிங்கர்)

சென்னை , தமிழ்நாடு

தமிழ்நாடு மாநிலம், வேலூர் மாவட்டம், சோளிங்கபுரத்திற்கு கிழக்கே அமைந்த சிறு குன்றுகளில் சற்று உயரமான அடுத்தடுத்துள்ள கிட்டத்தட்ட நானூறு அடி உயரமுள்ள ஒரு குனிறின் மேல் இருக்கிறது.

65

காேதண்டராமர்  – சீதாபிராட்டி

திருவயோத்தி

உத்தரப் பிரதேசம்

இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், அயோத்தி மாநகராட்சியும் உள்ளது.

66

தேவராஜன் – ஹரிலட்சுமி

நைமிசாரண்யம்

உத்தரப் பிரதேசம்

இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து எழுபது கி. மி., தொலைவில் சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

67

பரமபுருஷன் – பரிமளவல்லி

திருப்பிரிதி

உத்தராகண்டம்

இந்தியாவின் வட எல்லையான இமய மலையில் மானசரோவரம் என்ற ஏரியின் அருகில் அமைந்துள்ளது.

68

நீலமேகம் – புண்டரீகவல்லி

தேவப்ரயாகை

உத்தராகண்டம்

இத்தலம் உத்தராகண்டம் மாநிலத்தில் தெக்ரி கார்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

69

பத்ரீநாராயணனன் – அரவிந்தவல்லி

பத்ரிகாச்ரமம்

உத்தராகண்டம்

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலை வாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது

70

ஸ்ரீமூர்த்தி – ஸ்ரீதேவி

முக்திநாத்

நேபாளம்

நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும்.

71

கோவர்த்தனகிரிதாரி – சத்யபாமா

வடமதுரை

உத்தரப் பிரதேசம்

இந்திய மாநிலம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்த மாநகரமாகும். ஆக்ராவிற்கு வடக்கே 50 கிமீ தொலைவிலும் தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மதுராவிலிருந்து 11 கிமீ தொலைவில் பிருந்தாவனமும் 22 கிமீ தொலைவில் கோவர்தனமும் அமைந்துள்ளன. இது மதுரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராகவும் உள்ளது.

72

கரிகிருஷ்ணப் பெருமாள் – ருக்மணி, சத்யபாமா

ஆயர்பாடி

உத்தரப் பிரதேசம்

இந்த கோகுலம் என்னும் ஆய்ப்பாடி டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் ரயில் பாதையில் உள்ள மதுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ளது.

73

கல்யாணநாராயணன் – கல்யாணநாச்சியார்

திருத்துவாரகை

குஜராத்

இந்தத்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம், துவாரகை நகரில் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில் ஓடக்கூடிய கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது.

74

லட்சுமிநரசிம்மர் – செஞ்சுலட்சுமி

அகோபிலம் (சிங்கவேள்குன்றம்)

ஆந்திரம்

அகோபிலம் என்ற திவ்ய தேசம் ஆந்திரா மாநிலம், கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

75

திருவேங்கடமுடையான் – அலர்மேல்மங்கை

திருவேங்கடம்

ஆந்திரம்

ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவத் தலமாகும். திருப்பதி மாநகராட்சி இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில்

76

நாராயணன் – மலர்மங்கை நாச்சியார்

திருநாவாய்

திருச்சூர் , கேரளா

இத்தலம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது.

77

உய்யவந்த பெருமாள் – வித்துவக்கோட்டுவல்லி

திருவித்துவக்கோடு

திருச்சூர் , கேரளா

இத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.

78

காட்கரையப்பன் – வாத்ஸல்யவல்லி

திருக்காட்கரை

கோட்டயம் , கேரளா

கேரள மாநிலம் எர்ணாகுளம்(கொச்சின்) மாவட்டத்தில் திருக்காட்கரை (ஆங்கிலம்:Thrikkakara) என்கிற ஊரில் அமைந்துள்ள

79

திருமூழிக்களத்தான் – மதுரவேணி

திருமூழிக்களம்

கோட்டயம் , கேரளா

இத்தலம் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது

80

கோலப்பிரான் – செல்வத்திருக்கொழுந்து

திருவல்லவாழ்

கோட்டயம் , கேரளா

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள ஒரு நகரம். இது திருவல்லா வட்டத்தின் தலைமையகமாக உள்ளது.

81

அற்புதநாராயணன் – கற்பகவல்லி நாச்சியார்

திருக்கடித்தானம்

கோட்டயம் , கேரளா

இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில் அமைந்துள்ளது

82

இமையவரப்பன் – செங்கமலவல்லி

திருச்செங்குன்றூர்

கோட்டயம் , கேரளா

இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில் அமைந்துள்ளது

83

மாயப்பிரான் – பொற்கொடிநாச்சியார்

திருப்புலியூர்

கோட்டயம் , கேரளா

இத்தலம் கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டத்தில் (குட்டநாடு) அமைந்துள்ளது.

84

திருக்குறளப்பன் – பத்மாசனி

திருவாறன்விளை

கோட்டயம் , கேரளா

இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

85

பாம்பணையப்பன் – கமலவல்லி

திருவண்வண்டூர்

கோட்டயம் , கேரளா

இத்தலம் கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. திருவமுண்டூர் என்றும் திருவண்வண்டூர் என்றும் அழைக்கப்படுகிறது

86

அனந்தபத்மநாபன் – ஸ்ரீஹரிலட்சுமி

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்

திருவனந்தபுரம், கேரளா

இக்கோவில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது.

87

ஆதிகேசவன் – மரகதவல்லி

திருவட்டாறு

கன்னியாகுமரி , தமிழ்நாடு

தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் ஊரில் அமைந்துள்ள ‌ஒரு பழைமையான வைணவக் கோயிலாகும்.

88

கமலவல்லி – திருக்குறளப்பன்

திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்)

கன்னியாகுமரி , தமிழ்நாடு

இத்தலம் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது.

89

வைஷ்ணவ நம்பி – குறுங்குடிவல்லி

திருக்குறுங்குடி

திருநெல்வேலி , தமிழ்நாடு

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

90

தோத்தாத்ரி நாதர் – சிரீவரமங்கை

வானமாமலை

திருநெல்வேலி , தமிழ்நாடு

இத்தலம் திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது

91

கள்ளப்பிரான் – வைகுந்தவல்லி

ஸ்ரீவைகுண்டம்நவதிருப்பதி

திருநெல்வேலி , தமிழ்நாடு

இந்தியாவின் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 30 கிமீ தூரத்திலுள்ளது.

92

விஜயாசனர் – வரகுணவல்லி

திருவரகுணமங்கை (நத்தம்)நவதிருப்பதி

திருநெல்வேலி , தமிழ்நாடு

இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது.

93

காய்ச்சினவேந்தன் – மலர்மகள்

திருப்புளிங்குடிநவதிருப்பதி

திருநெல்வேலி , தமிழ்நாடு

இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரகுணமங்கையிலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது.

94

அரவிந்தலோசநர் – விசாலக்ருஷ்ணாக்ஷி

திருத்துலைவில்லி மங்கலம்இரட்டைத் திருப்பதி நவதிருப்பதி

திருநெல்வேலி , தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

95

மாயக்கூத்தர் – குளந்ததைவல்லி (அலமேலுமங்கை)

திருக்குளந்தைநவதிருப்பதி

திருநெல்வேலி , தமிழ்நாடு

திருக்குளந்தை தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

96

வைத்தமாநிதி – கோளூர்வல்லி

திருக்கோளூர் நவதிருப்பதி

திருநெல்வேலி , தமிழ்நாடு

இத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

97

மகரநெடுங்குழைக்காதர் – குழைக்காதுவல்லி நாச்சியார்

திருப்பேரைநவதிருப்பதி

திருநெல்வேலி , தமிழ்நாடு

இத்தலம் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது.

98

ஆதிநாதர் – ஆதிநாதவல்லி

ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில்,திருக்குருகூர்நவதிருப்பதி

திருநெல்வேலி , தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது.

99

வடபத்ரசாயி – ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூர்

மதுரை , தமிழ்நாடு

திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள

100

தண்காலப்பன் – அன்னநாயகி

திருத்தண்கால்

மதுரை , தமிழ்நாடு

இத்திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

101

கூடலழகர் – மதுரவல்லி

கூடல் அழகர் கோயில்

மதுரை , தமிழ்நாடு

தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது.

102

அழகர் – சுந்தரவல்லி

திருமாலிருஞ்சோலை

மதுரை , தமிழ்நாடு

மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும்.

103

காளமேகம் – மோகனவல்லி

திருமோகூர்

மதுரை , தமிழ்நாடு

மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே, திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.

104

சௌம்யநாராயணர் – மகாலட்சுமி

திருக்கோஷ்டியூர்

சிவகங்கை , தமிழ்நாடு

தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த

105

கல்யாணஜகந்நாதர் – கல்யாணவல்லி

திருப்புல்லாணி

இராமநாதபுரம் , தமிழ்நாடு

இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் சேதுக்கரை உள்ளது.

106

சத்யகிரிநாதன் – உஜ்ஜீவன நாச்சியார்

திருமெய்யம்

புதுக்கோட்டை , தமிழ்நாடு

புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட 20கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது

107

பிரசன்ன வெங்கடேச பெருமாள் – கடலமகள் நாச்சியார்

திருப்பாற்கடல்

வானுலகம்

திருப்பாற்கடல்

108

பரமபதநாதர் – பெரியபிராட்டியார்

பரமபதம்

வானுலகம்

வைகுண்டம்

The post 108 divya desam names in tamil appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.

அறுபடை வீடு முருகன் கோயில்கள் | Arupadai veedu temples.
Arupadai veedu koil list

அறுபடை வீடு

மூலவர்

மாவட்டம்

திருவிழாகள்

1. திருப்பரங்குன்றம்

Subramanya Swamy Temple

கடவுள் :  தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி

மாவட்டம் : மதுரை

முக்கிய விழாக்கள் : கந்தசஷ்டி ,
பிரம்மோற்சவம் (பங்குனி மாதம்)
கார்த்திகை தீபம்

2. திருச்செந்தூர்
Subramanya Swamy Temple

கடவுள் : வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி

மாவட்டம் : தூத்துக்குடி

முக்கிய விழாக்கள் : சூரசம்ஹாரம்

3.பழனி
Dandayuthapani Swamy Temple

கடவுள் : தண்டாயுதபாணி – பாலதண்டாயுதபாணி

மாவட்டம் : திண்டுக்கல்

முக்கிய விழாக்கள் : தைப்பூசம்

4. சுவாமி மலை
Swaminatha Swamy Temple

கடவுள் : சுவாமிநாத சுவாமி

மாவட்டம் : தஞ்சாவூர்

முக்கிய விழாக்கள் : வைகாசி விசாகம்

5. திருத்தணி
Subramanya Swamy Temple

கடவுள் : வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி

மாவட்டம் : திருவள்ளூர்

முக்கிய விழாக்கள் : ஆடிக்கிருத்திகை

6. பழமுதிர்சோலை
Subramanya Swamy Temple

கடவுள் : வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி

மாவட்டம் : மதுரை

முக்கிய விழாக்கள் : பங்குனி உத்திரம்

Arupadai veedu list and location

திருப்பரங்குன்றம்

மூலவர்: தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி

முதல்படை வீடு .தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மதுரை  மாவட்டத்தில் அமைந்துள்ளது  .

தல சிறப்பு

சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து வைத்த தலம் ஆறுபடை வீடுகளில் மிகப்பழமையானது . கிபி ஆறாம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்டது இங்கு தேவசேனாவுடன் முருகன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிப்பது  சிறப்பு. இங்கு வேலுக்கு  அபிஷேகம் செய்வது மிக சிறப்பு

திருவிழாக்கள்

கந்த சஷ்டி ,பிரம்மோற்சவம் பங்குனி மாதத்தில் மற்றும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம்

திருச்செந்தூர்

மூலவர்:  வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி

இரண்டாம் படைவீடு . வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயில் தூத்துக்குடி  மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தல சிறப்பு

கடலின் ஓரத்தில் அமைந்திருப்பதால்   திருச்சீலைவாய் , ஜயந்திபுரம்  என்றழைக்கப்படும் திருக்கோயில் சூரன்  சூரபத்மனை  போரில்  வெற்றி கொண்ட  திருத்தலம் . கிழக்கே  வங்காள விரிகுடா கடல் இருப்பதால் மேற்கில்  ராஜ கோபுரம் கொண்ட கோயில் இதன் தனிச்சிறப்பு  இது  முருகனை  குரு வழிபட்ட ஸ்தலம் ஆகும்

திருவிழாக்கள்

கந்த சஷ்டி விழா  சிறப்பு

பழனி

மூலவர்: தண்டாயுதபாணி – பாலதண்டாயுதபாணி

மூன்றாம் படைவீடு தண்டாயுதபாணி – பாலதண்டாயுதபாணி திருக்கோயில் திண்டுக்கல்  மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தல சிறப்பு

நாரதர் கொண்டுவந்த ஞானப்பழத்தை அடைய வேண்டி  யார் முதலில் உலகத்தை சுற்றி வருவது  என்ற போட்டியில்  தமையன் பிள்ளையாரும் முருகனும் போட்டியிடுகின்றனர்  முருகன் மயில் மீதேறி உலகை சுற்றி வலம் வருவதற்கு முன்  பிள்ளையார்  அம்மையப்பனை சுற்றி  வந்து  பிள்ளையார்  ஞான  பழத்தை  பெற்றுக்கொள்கிறார். இதனால் கோபம் கொண்ட முருகன் தண்டு மற்றும் கோமணத்துடன்  பழனி மலை மீது பாலதண்டாயுதபாணி  எழுந்தருளுகிறார்  .

பழனி சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி  பழனி முருகன்  சிலை  போகர்  சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது  எனவே அங்கு முருகனுக்கு  அபிஷேகம் செய்யும் பஞ்சாமிர்தம் பால்   மற்றும் தீர்த்தங்களை உண்டால் உடலில் உள்ள நோய்கள் தீரும்  என்பது ஐதீகம்

திருவிழாக்கள்

தைப்பூசம் விழா  சிறப்பு

சுவாமி மலை

மூலவர்:  சுவாமிநாத சுவாமி   – சிவகுரு நாதன்

நான்காம் படைவீடு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் தஞ்சாவூர்  மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தல சிறப்பு

படைக்கும் தொழில் செய்பவர் ஆகிய பிரம்மா  ஓம் என்ற பிரணவ மந்திரத்தின்  பொருளை  மறந்ததால் முருகன் அவரை சிறை வைத்தார்  இதனால் சினம் கொண்ட சிவபெருமான் ஓம் என்ற பிரணவத்தின் பொருள் தெரியுமா என முருகனிடம் கேட்க  .முருகன்  குருவாகவும் சிவபெருமான் சிஷ்யராக   அமர்ந்து ஓம் எனும் மந்திரத்தின்  பொருளை சிவபெருமானுக்கு அருளிச் செய்த இடம் .அதனால் இந்த சுவாமி மலை முருகனுக்கு ‘சிவகுரு நாதன்’ என்ற பெயர்.

திருவிழாக்கள்

வைகாசி விசாகம்

திருத்தணி

மூலவர்:  வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி

ஐந்தாவது படைவீடு . வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயில் திருவள்ளூர்   மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தல சிறப்பு

திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தபின் முருகன்  தன் கோபத்தை தணித்துக்  கொள்வதாக கூறி  திருத்தணிக்கு செல்கிறார்  அங்கு குறப்பெண்  வள்ளியை   தன் அண்ணன் விநாயகரின் உதவியால்  காதல்   திருமணம் செய்து கொள்கிறார்   முருகன் கோபம் தணிக  சென்றதால் திருத்தணிகை என பெயர் பெற்றது

திருவிழாக்கள்

ஆடிக்கிருத்திகை

பழமுதிர்சோலை

மூலவர்:  வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி

ஆறாவது படைவீடு. வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயில் மதுரை  மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தல சிறப்பு

முருகன்  மாடு மேய்க்கும் சிறுவன் போல் வந்து ஒளவை சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என  எனக் கேட்டபொழுது ஒளவை சுட்டபழம் வேண்டுமென கேட்க முருகன் மரத்தை  உழுக்க  பழுத்த பழங்கள்  மண்ணில் விழுந்தன அப்பொழுது நாவற்பழங்களை மீது மண் துகள்கள் ஒட்டி இருந்தன ஒளவை வாயால்  ஊதினார்  அதற்கு முருகன்  என்ன பழம் சுடுகிறதா என கேட்க  ஒளவை வந்திருப்பது முருகன் என உணர்ந்து  முருகனை  வழிபட்டு போற்றிப் பாடிய இடம்

திருவிழாக்கள்

பங்குனி உத்திரம்

The post அறுபடை வீடு முருகன் கோயில்கள் | Arupadai veedu temples. appeared first on Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com.