சித்ரகுப்தர் கோயில் | Shri Chitragupta Swamy Temple
சித்ரகுப்தனுக்கு கோயில்
சித்ரகுப்தனுக்கு கோயில் காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது. இதே போல் தேனி மாவட்டம், போடி அருகே கோடாங்கிபட்டியிலும் ஒரு கோயில் உள்ளது. எமன் தென்திசைக்கு அதிபதி என்பதால் சித்ரா பவுர்ணமி அன்று போடப்படும் கோலங்கள் தென்புர வாசலை அடைப்பதுபோல் கோலம் போடும் வழக்கம் இன்றும் உள்ளது.
இந்த நன்னாளில்தான் மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாவிக்கிறார்.