thevaram

திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள்


1. திருஞான சம்பந்தர் உமையாள் இடம் ஞானப்பால் பெற்று அருள் பெற்றபின் பாடிய முதல் திருப்பதிகம்.

 

"தோடுடைய செவியன்விடை
யேறியோர் தூவெண்மதிசூடிக்"  -என தொடங்கும் திருப்பதிகம்.

 


READ MORE

 

2. சிவபெருமானிடம் திருஞானசம்பந்தர் பொற்றாளம் வேண்டிப் பெற்ற திருப்பதிகம் .

 

"மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்"  -என தொடங்கும் திருப்பதிகம்.

 


READ MORE

 

3. திருஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும் பெறபாடிய திருப்பதிகம்.

 

"எந்தை ஈசனெம் பெருமான்
ஏறமர் கடவுளென் றேத்திச்"  -என தொடங்கும் திருப்பதிகம்.

 


READ MORE

 

4. திருஞானசம்பந்தர் முத்துக்குடையும்,முத்துப்பந்தரும் பெறபாடிய திருப்பதிகம்.

 

"பாடன்மறை சூடன்மதி பல்வளையொர்
பாகமதில் மூன்றோர்கணையாற்"  -என தொடங்கும் திருப்பதிகம்.

 


READ MORE

 

5. உலவாக்கிழி (பொன்முடிப்பு) பெறபாடிய திருப்பதிகம்.

 

"இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்"  -என தொடங்கும் திருப்பதிகம்.


 


READ MORE

 

6. சிவபெருமான் அருளிய படிக்காசுல் உள்ள மாசு தீர்க்க வேண்டி திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகம்.

 

"வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே" -என தொடங்கும் திருப்பதிகம்.

 


READ MORE

 

 7. திருஞானசம்பந்தரால் ஆண்பன்னையை பெண் பன்னையாக்க பாடிய திருப்பதிகம்.

 

"பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
    ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்" -என தொடங்கும் திருப்பதிகம்.

 


READ MORE

 

8. வேதாரண்யத்தில் திருக்கதவு அடைக்க பாடிய திருப்பதிகம்.

 

"சதுரம் மறைதான்
   துதிசெய் துவணங்கும்" -என தொடங்கும் திருப்பதிகம்.

 


READ MORE

 

9. ஞானசம்பந்தர் பாண்டிய மன்னனின் கூனை மற்றும் சுரத்தை போக்க பாடிய திருப்பதிகம்.

 

"மந்திர மாவது நீறு
  வானவர் மேலது நீறு" -என தொடங்கும் திருப்பதிகம்.

 


READ MORE


10. திருஞானசம்பந்தர் அருளிய பச்சைப் திருப்பதிகம்.

 

"போகமார்த்த பூண்முலையாள்
  தன்னோடும் பொன்னகலம்" -என தொடங்கும் திருப்பதிகம்.



READ MORE

 

11. விஷத்தால் இறந்த வணிகனை உயிர்ப்பித்த திருப்பதிகம்.

 

"சடையா யெனுமால்
  சரண்நீ யெனுமால்" -என தொடங்கும் திருப்பதிகம்.

 


READ MORE

 

12. எலும்பைப் பெண்ணாக்கிய திருப்பதிகம்.

 

"மட்டிட்ட புன்னையங்
  கானல் மடமயிலைக்" -என தொடங்கும் திருப்பதிகம் .



READ MORE

 

13. திருஞானசம்பந்தர் இறைவனை அடைய வேண்டிப் பாடிய திருப்பதிகம்.

 

"கல்லூர்ப் பெருமணம்
வேண்டா கழுமலம்" -என தொடங்கும் திருப்பதிகம்.



READ MORE



Download Thevaram Lyrics pdf


Download Thiruvasagam Lyrics pdf




Thirumanthiram

திருமந்திரம்


Thirumoolar Thirumanthiram Tamil Lyrics about hindu god Siva. Thirumanthiram ( பத்தாம் திருமுறை ) is Tamil sivan Devotional songs. Thirumanthiram pdf download. திருமந்திரம் பாயிரம், முதல் தந்திரம், இரண்டாம் தந்திரம், மூன்றாம் தந்திரம், நான்காம் தந்திரம், ஐந்தாம் தந்திரம், ஆறாம் தந்திரம், ஏழாம் தந்திரம், எட்டாம் தந்திரம், ஒன்பதாம் தந்திரம்.

திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Click here >>