47.ஐயடிகள் காடவர்கோன் நாயனார்


nayanargal

வரலாறு:


         தொண்டை மண்டலத்திலே புகழ் பெற்ற பல்லவர்களின் மரபில் தோன்றியவர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார். அவர் காஞ்புரத்தில் சைவத் திருநெறி முறையில் அரசாட்சியை நடத்தி வந்தார். சிறந்த சிவத்தொண்டு புரிந்தவர். அரசாட்சியே துன்பத்துக்கு காரணம் என்று உணர்ந்த நாயனார் தமது ஆட்சியைத்தம் மைந்தனிடம் ஒப்படைத்துவிட்டு சிவத்தலங்களைக் வழிபடப் புறப்பட்டார். ஒவ்வொரு க்ஷேத்திரத்திலும் திருவெண்பா என்னும் அரிய தூலை இயற்றி முடிவில் சிவபதவி அடைந்தார்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>