14. ஆனாய நாயனார்

வரலாறு:



         மழ நாட்டில் மங்கலவூர் என்னும் திருப்பதியில் ஆயர் குலத்திலகமாய் ஆனாயர் என்னும் சிவனடியார் ஒருவர் இருந்தார். அவர் வேய்ங்குழலில் பஞ்சாட்சரத்தை இசைத்து வருவார். மழைக் காலத்தில் ஒரு நாள், பசுக்காத்தல் பொருட்டுப் பசுக்கூட்டத்துடன் அவர் காட்டுக்குச் சென்றார். அங்கு மிகுதியாகப் பூத்த கொன்றைமரம் ஒன்றைக் கண்டு, அதனடியில் சென்று பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலில் இசைத்தார். அதனால் சராசரங்கள் எல்லாம் இசையில் ஈடுபட்டு மயங்கி நின்றன.


nayanargal

       சாம கீதப் பிரியராகிய சிவபெருமான் உடனே ஆனாயருக்குத் தரிசனம் தந்து, "அன்பளே, நம் அடியார்கள் குழலோசை கேட்கும் பொருட்டு நீ இப்போது இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்திற்கு வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். ஆனாய நாயனார் சிவபெருமான் பக்கத்தில் குழல் இசைத்துக் கோண்டே திருக் கைலாயத்தை அடைந்தார்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>