54. இடங்கழி நாயனார்


nayanargal

வரலாறு:


         கோளாடு என்னும் நாட்டில் கொடும்பாளூர் என்னும் ஊரில் இவர் அவதரித்தார். சூரிய வமிசத்தைச் சார்ந்த ஒரு குறுநில மன்னர் சிவபக்தியில் சிறந்த இவர் சிவனடியார்களுக்குத் திருவமுது படைக்கும் நியமம் பூண்டிருந்தார். சிவனடியார்க்குப் படைக்க அமுதில்லாமல் அரசரின் நெற்களத்தில் திருடலானார். காவலர்கள் அவரை அரசர் முன் அழைத்துச் சென்று நிறுத்தினர். அரசர் உண்மை நிலையறிந்து பொக்கிடத்தையும் அம்பாரத்தையும் சிவனடியார்தம் மனம் போலக் கொள்ளையிடுமாறு செய்தார் சில நாள் அரசாண்டு முத்தியடைந்தார்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>