44. கலிக்கம்ப நாயனார்

வரலாறு:


         இவர் திருப்பெண்ணாகடம் என்னும் திருத்தலத்தில் தோன்றினார். இவர் ஒரு வைசியர்: கலிக்கம்பர் நால்டோறும் சிவனடியார் திருவடிகளை மனைவியார் நீர் வார்க்கத் தாம் தூய்மைப்படுத்தி அவர்களுக்கு அமுது படைப்பார்.


nayanargal

மனைவியாரின் கையை வெட்தல் :


         ஒரு நாள் இவரிடமிருந்து நீங்கிய பணியாளன் ஒருவன் சிவனடியார் வேடங்கொண்டு வந்தான். அவனையும் இவர் வழி படக் கால்களைப் பிடித்தார். ஆனால் இவர்தம் மனைவியார், இவர் நம் வேலைக்காரனாவானே என்று நீர் வார்க்காமல் கால தாமதம் செய்தார். அதனால் ஆத்திரம் கொண்ட கலிக்கம்பர் மனைவியாரின் கையை வெட்டி எறிந்தார். அடியாரைப் பூசித்து அமுது படைத்தார். சில நாட்களுக்குப் பின்னர் இவர் சிவபதம் அடைந்தார்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>