42.நரசிங்கமுனையரைய நாயனார்


nayanargal

வரலாறு:


         இவர் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட ஓர் அரசர் சிவனடியாரிடத்தில் மிகுந்த அன்பு பூண்டு ஆதரிக்கும் உள்ளம் படைத்தவர். இவர் திருவாதிரை நானில் வரும் சிவனடியார்களுக்கு அமுதளித்து நூறு பொன் கொடுத்து வருவார்.


போலிச் சிவபக்தன் ஆதரித்தல் :


         ஒரு சமயம் போலிச் சிவபக்தன் ஒருவன் வந்தான். அவனை யாவரும் இகழ்ந்து பேசினார்கள். ஆனால் நரசிங்க முனையரையர் அவனுக்கு இனிய உணவளித்து இருநூறு பொன் கொடுத்து அனுப்பினார். இவ்வாறு இவர் சிவவேடம் பூண்ட அடியவர்களிடத்திலும் அன்பு காட்டி இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>