23. பெருமிழலைக் குறும்ப நாயனார்


nayanargal

வரலாறு:

         இவர் பெருமிழலை என்னும் ஊரில் அவதரித்தார். சிவ பக்தியிலும் அடியவர் பக்தியிலும் சிறந்து விளங்கினார். சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவடிகளையே எப்போதும் தியானம் செய்து வந்தார். சிவபெருமான் சுந்தரருக்குத் திருவஞ்சைக்களம். என்னும் ஊரில் உத்தர கைலாயத்தை கட்டளையிட்டார். அதனை யோகத்தால் அறிந்த பெருமிழலைக் குறும்பர், "அவரைப் பிரிந்து உயிர் வாழேன்" என்று அவருக்கு முன் தமது யோகத்தால் பிரமரந்திர வாயிலைத் திறந்து சிவபெருமானின் திருவடி அடைந்தார்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>