69. திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார்


nayanargal

வரலாறு:


         நடு நாட்டில் திருஎருக்கத்தம்புலியூர் நிருநீலகண்ட யாழ்ப்பாணர் அவதரித்தார். அவர் யாழ் வாசிப்பதில் மிகவும் திறமையுடையவர். ஒரு நாள் அவர் மதுரையில் யாழ் வாசிக்கும்போது மிகுதியாக மழை பொழிந்தது. உடனே அசரீரியால் பலகையிடக் கட்டளையால் பலகை பெற்று, அதன்மேலிருந்து யாழ் வாசித்தார். பின்னர் சீர்காழிக்குச் சென்று திருஞான சம்பந்தரின் ஒப்புதல் பெற்று அவருடைய திருப்பதிகங்களை யாழில் அமைத்துப் பாடினார். திருஞானசம்பந்தரைப் பிரியாமல் அவருடன் பல தலங்களுக்குச் சென்று வழிபட்டார். அவருடைய திருமணத்தில் சிவபதம் அடைந்தார்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>