சுந்தரர் தேவாரப் பாடல்கள்
1.சுந்தரர் அருள் பெற்று பாடிய முதல் திருப்பதிகம்.
"பித்தாபிறை சூடீபெரு
மானே அருளாளா " -என தொடங்கும் திருப்பதிகம்.
READ MORE
2.சுந்தரர் தவநெறி.
"மலையார் அருவித்
திரள்மா மணிஉந்திக்" -என தொடங்கும் திருப்பதிகம்.
READ MORE
3.சுந்தரர் திருவடி தீட்சை வேண்டிப் பெற்ற திருப்பதிகம்.
"தம்மானை அறியாத சாதியார் உளரே
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்" -என தொடங்கும் திருப்பதிகம்.
READ MORE
4.சுந்தரருக்கு ஊன்றுகோல் வேண்டிப் பெற்ற திருப்பதிகம்.
"பிழையுளன பொறுத்திடுவர்
என்றடியேன் பிழைத்தக்காற்" -என தொடங்கும் திருப்பதிகம்.
READ MORE
5.சுந்தரர் இடது கண் வேண்டி பாடிய திருப்பதிகம்.
"ஆலந் தான்உகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்" -என தொடங்கும் திருப்பதிகம்.
READ MORE
6.சுந்தரர் வலது கண் வேண்டிப் பாடிய திருப்பதிகம் பல குகன்.
"மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே" -என தொடங்கும் திருப்பதிகம்.
READ MORE
7.சுந்தரர் சிவன் பெருமானிடம் தானியம் பெற்ற பாடிய திருப்பதிகம்.
"நீள நினைந்தடி யேனுமை
நித்தலுங் கைதொழுவேன்" -என தொடங்கும் திருப்பதிகம்.
READ MORE
8.சுந்தரர் சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது திருப்பதிகம்.
"பொன்செய்த மேனியினீர்
புலித்தோலை அரைக்கசைத்தீர்" -என தொடங்கும் திருப்பதிகம்.
READ MORE
9.சுந்தரர் காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்த திருப்பதிகம்.
"பரவும் பரிசொன் றறியேன்நான்
பண்டே உம்மைப் பயிலாதேன்" -என தொடங்கும் திருப்பதிகம்.
READ MORE
10.சுந்தரர் முதலை விழுங்கிய குழந்தையை அம்முதலையின் வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது.
"எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
எம்பெரு மானையே" -என தொடங்கும் திருப்பதிகம்.
READ MORE
11.சுந்தரர் முக்தி திருப்பதிகம் வெள்ளை யானையில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.
"தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே
சடைமேற் கங்கைவெள்ளம் தரித்த தென்னே" -என தொடங்கும் திருப்பதிகம்.
READ MORE
12.சுந்தரர் கைலாயத்திலிருந்து பாடிய திருப்பதிகம்.
"தானெனை முன்படைத் தானத
றிந்துதன் பொன்னடிக்கே" -என தொடங்கும் திருப்பதிகம்.
READ MORE
Download Thevaram Lyrics pdf
Download Thiruvasagam Lyrics pdf