அட்டமா சித்திகள் (எண்வகை சித்திகள்) | astama sithi of siddargal
1.அனிமா
மக்கள் இருந்து கொண்டே அவர் கண் களுக்குப் புலப்படாமை இடங்களிலும் காலத்தில் காணப்படல்
2.மகிமா
எல்லா இடங்களிலும் ஒரே காலத்தில் காணப்படல்
3. லகிமா
உடலை மிகவும் லேசாக்கிக் கொள்ளுதல்,
4. கரிமா
உடலை மிகவும் கனமாக்கிக் கொள்ளுதல்
5. பிராப்தி
நினைத்த மாத்திரத்தில் எவர் உதவியுமின்றி எங்கும் செல்லுதல்
6. பிராகாமியம்
விரும்பிய இன்பம் துய்த்தல்
7.வசித்வம்
– எல்லா உலகங்களையும் தன் வசப்படுத்துதல்
8. ஈசத்வம்
எல்லாவற்றையும் தன் கட்டளைக்குக் கட்டுப்படுத்துதல்