பக்தி பாடல்கள்பெருமாள் பாடல்கள்

சுக்லாம்பரதரம் | Suklam Baradharam Vishnum Lyrics in Tamil

சுக்லாம்பரதரம் விஷ்ணும்

“சுக்லாம்பரதரம் விஷ்ணும்
சசிவர்ளம், சதுர்புஜம்
ப்ரஸன்னவதனம் த்யாயேத்
ஸர்வ விக்நஉப சாந்தஹே !”

பொருள்

‘வெள்ளை’ வஸ்திரம் அணிந்தவன். விஷ்ணுவின் மருமகன், நிலா மாதிரி நிறம் உடையவன், நான்கு கைகளை கொண்டவன், மலர்ந்த முகம் உடையவன் (இவனை) (நான்) தியானிக்கிறேன். எடுத்த முயற்சி விக்கினம் (தடை) இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *