thevaram

திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்கள்



1.திருநாவுக்கரசருக்கு சூலை நோய் தீர்த்து போது அருளிய திருப்பதிகம்

" கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன் " -என தொடங்கும் திருப்பதிகம்

READ MORE




2. அரசன் அழைத்தபோது திருநாவுக்கரசர் அழைப்பை மறுத்துரைத்த திருப்பதிகம்

" நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம் " - என தொடங்கும் திருப்பதிகம்
READ MORE


3.அரசன் திருநாவுக்கரசரை சுண்ணாம்பு காளவாயில் இட்டபோது போது நிகழ்ந்த அற்புதத்தை கூறும் பதிகம்

" மாசில் வீணையும்
மாலை மதியமும் " - என தொடங்கும் திருப்பதிகம்
READ MORE


 
4.திருநாவுக்கரசருக்கு சமணர்கள் நஞ்சு கலந்த பால் சோறு கொடுத்த போது நிகழ்ந்த அற்புதத்தை கூறும் திருப்பதிகம்

" முற்றுணை யாயி னானை
மூவர்க்கு முதல்வன் றன்னைச் " -என தொடங்கும் திருப்பதிகம்
READ MORE


 

 5.நாவுக்கரசரை சமணர்கள் கல்லில் கட்டி கடலில் போட்டு போது நிகழ்ந்த அற்புதத்தைக் கூறும் திருப்பதிகம்

" வைத்த மாடும்
மனைவியும் மக்கள்நீர் " -என தொடங்கும் திருப்பதிகம்
READ MORE


 

.6.கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது.

" சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ்
சுடர்த் திங்கட் சூளாமணியும் " -என தொடங்கும் திருப்பதிகம்
READ MORE


 

7.திருநாவுக்கரசர் இடபக்குறி சூலக்குறி இறைவனிடம் வேண்டிப் பெற்ற திருப்பதிகம்


" பொன்னார் திருவடிக் கொன்றுண்டு
விண்ணப்பம் போற்றிசெய்யும் " -என தொடங்கும் திருப்பதிகம்
READ MORE


 


8.திருநாவுக்கரசர் திருவடி தீச்சை

" நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் " -என தொடங்கும் திருப்பதிகம்
READ MORE


 

9.பாம்பு விடத்தால் இறந்த மூத்த திருநாவுக்கரசை உயிர்ப்பித்த அற்புதத்தைக் கூறும் திருப்பதிகம்

" ஒன்றுகொ லாமவர்
சிந்தை யுயர்வரை " -என தொடங்கும் திருப்பதிகம்
READ MORE


 

10.வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.


" பண்ணி னேர்மொழி
யாளுமை பங்கரோ " -என தொடங்கும் திருப்பதிகம்
READ MORE


 

11.திருநாவுக்கரசருக்கு திருவையாற்றில் கைலாய காட்சி திருப்பதிகம்

" மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப் " -என தொடங்கும் திருப்பதிகம்
READ MORE



12.திருநாவுக்கரசர் முக்தி திருப்பதிகம்

" எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற் "
-என தொடங்கும் திருப்பதிகம்

READ MORE




Download Thevaram Lyrics pdf


Download Thiruvasagam Lyrics pdf