Anjumalai Alaga Song Lyrics Tamil அஞ்சு மலை அழகா பாடல்
Anjumalai Alaga Song Lyrics in Tamil | அஞ்சுமலை அழகா ஐயா ஐயப்பன் பாடல் வரிகள்
அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா
எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா
மால போட்டு மன பாரம் போனதய்யா
காவி போட்டு கன காமம் பறந்ததய்யா
காரணம் நீ இல்லயா 1
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
நோன்போடு நாமிருந்தோம் நோயோடிப் போனதய்யா
சூடம் கொழுத்தி வச்சோம் சூது மறஞ்சதய்யா
சந்தனம் பூசிக்கிட்டோம், சாந்தி கிடைச்சதய்யா
பன்னீர் தெளிச்சுக்கிட்டோம் பக்தி வளந்ததய்யா
பாராளும் இராசாவே சத்தியம் நித்தியம் நீயே…. 2
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா
எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா 3
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
பம்பா நதி குளிச்சோம் பாவம் தொலஞ்சதய்யா
நீலி மலை அடஞ்சோம் நிம்மதி வந்ததைய்யா
சாமி உன் சன்னதியில் சஞ்சலம் தீர்ந்ததய்யா
ஜோதி தரிசனத்தில் ஆவி குவிந்ததய்யா
பாராளும் இராசாவே சத்தியம் நித்தியம் நீயே 4
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைக்கிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிகட்டு சபரிமலைக்கிண்ணு…
அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா
எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிட வாருமையா
மால போட்டு மன பாரம் போனதய்யா
காவி போட்டு கன காமம் பறந்ததய்யா
காரணம் நீ இல்லயா 5