விழாக்கள்

ஆயுதபூஜை சிறப்பு | Ayudha pooja in tamil

ஆயுதபூஜை

தொழில் செய்பவர்கள் கொண்டாடுவது ஆயுதபூஜை, அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஆயுதங்களுக்குப் பூவும், பொட்டுமிட்டு வழிபடுகிறார்கள்.

செய்வன திருந்தச் செய்ய வேண்டும்” காரணம், “செய்யும் தொழிலே தெய்வம்“. இந்த அடிப்படைகளை உணர்த்தும் நாளே சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை, நவராத்தியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாள்கள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *